image 10
image 20
image 30
image 40

Dr.B.R.Ambedkar Quotes

* My Final words of advise to you are educate, agitate and organize and have faith in you.

* Cultivation of mind should be the ultimate aim of human existance.

* Every man who repeats the dogma of Mill that one country is no fit to rule another country must admit that one class is not fit to rule another class.

புத்தரின் ஆங்கில போதனைகள்

- Happy people build their inner world. Unhappy people blame their outer world.

- Weak people revenge. Strong people forgive. Intelligent people ignore.

- Silence is the best reply to a fool.

Welcome to Thiruvalluvar Foundation - An Educational Charitable Trust, Mumbai.                     உங்களுக்கு எங்கள் இனிய நல்வாழ்த்துக்கள் - 2020                      Always Wear Mask, Maintain Social Distance and Remain at Home to tackle COVID-19.
temp
temp
scotch egg சீர் செய்யும் மருந்து
    இந்திய நாட்டு மக்கள் ஓர் பெரும் பொருட்செலவைச் சந்திக்கின்ற மற்றொரு தேர்தல் காலம் இது. கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பிலிருந்து இந்தியாவை வழி நடத்திய பேராயக் கட்சியின் (காங்கிரசு) கடைநிலை ஆண்டின் இடைநிலை நிதி நிலை அறிக்கையை, நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த பல்வேறு இடையூறுகளுக்கிடையில், நிதியமைச்சர் தாக்கல் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பொருளாதார அளவுகோலாக விளங்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதன் மீது நேரடிப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற நாட்டு வரவு செலவுக் கணக்குகள் இந்தியக் குடிமக்கள் அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவையாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் விளைவிக்கப் படுகிற உழைப்பு, உற்பத்தி, சேவை ஆகியவற்றின் வரைவிலக்கணக் குறியீடாகும். இந்தக் குறியீட்டின் வளர்ச்சி அல்லது தளர்ச்சியே உலகளவில் அந்நாட்டைப் பற்றியக் கணிப்பைத் தெரிவிப்பதாகும்.
temp
temp
temp
temp
temp

தேசிய கல்விக்கொள்கை-ஒரு பார்வை

F1
பாஜக மத்திய அரசில் தனது ஆட்சியை நிலை நிறுத்திய உடனே தனது காவிக்கொள்கைகளை மறைமுகமாக எல்லா துறைகளிலும் திணிக்க முனைப்பாக செயல்படுகிறது.கல்வித்துறையிலும் தனது கொள்கைகளை தறபோது திணிக்க எத்தனித்துள்ளது.கல்வியில் பெரும் மாற்றத்தை உருவாக்க ஒரு புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு ஒன்றை உருவாக்கியுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு முன் மக்களின் கருத்தை கேட்கவேண்டும்.இதற்கான காலக்கெடு செப்டெம்பர் 15,2016 என நிர்ணயித்துள்ளது.. தேசியக் கல்விக் கொள்கை வரைவை நோக்குங்கால் இது உயர்மடட கல்வி அதிகாரிகளால் உருவாக்கபபடடதாக தெரிகிறது.மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் சில முன்மொழிவுகள் உள்ளன..அதே மாதிரி சமஸ்கிருதத்தை இந்தி பேசாத மக்களிடம் திணிக்கும் நோக்கமும் இதில் அடங்கியுள்ளது.

...மேலும் படிக்க...

 

உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு

F1
இந்தியா என்னும் நாடு உருவாகி எழுபது வருடங்கள் ஆனபின்னும், அனைவருக்கும் சமமாகவும், நியாயமாகவும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய வளங்களும், பொது மூலதனங்களில் பெற வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் உயர்சாதியைச் சார்ந்தவர்களிடமே குவிந்து கிடக்கிறது.. அந்த வகையில் நீதி மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நூற்றாண்டுகளாக சாதி என்னும் நுகத்தடியைத் தாங்கி வாழ்ந்து வருகின்ற தலித் மற்றும் ஆதிவாசிகளை பொதுமூலதனம் மற்றும் சொத்துகளுக்கு உரியவர்களாக மாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்யவே இடஒதுக்கீட்டின் மூலம் முயல்கிறோம்.

...மேலும் படிக்க...

 

கே. ஆர். நாராயணன் பிறந்த தினம்

F1
இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தவர்... 'ஜனாதிபதி' என்பவர் மத்திய அரசின் முகமாக மட்டுமே கருதப்பட்டு வந்த நிலையை மாற்றி, அதுவரை பின்பற்றப்பட்டு வந்த பல மரபுகளை உடைத்தெறிந்தவர்... "ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் குடியரசுத் தலைவர் நான்" என்று தன்னை கூறிக் கொண்டவர் மறைந்த கே.ஆர். நாராயணன்.

...மேலும் படிக்க...

 

தலித் விடுதலையே தமிழ்த் தேசிய விடுதலை

F1
இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்டவர்கள் தமிழர்கள். அப்படி அரும்பாடுபட்டு, அடிமையாக இருந்த இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்றியவர்கள் தமிழர்கள். குறிப்பாக தலித்துகள். இப்பொழுது இந்திய தேசியம் தமிழ்த் தேசியத்தை நசுக்கிக் கொண்டு இருக்கிறது. அந்த தமிழ்த் தேசியத்திற்கு தன்னுயிரை துச்சமென மதித்துப் போராடிய தலித்துகளை தமிழ்த் தேசியவாதிகள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை!

...மேலும் படிக்க...

 

அண்ணல் அம்பேத்கரின் சமூகச் சிந்தனைகள்

F1
அம்பேதகரித்துவம் என்றால் என்ன? ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்னும் தொலை நோக்குக்கொள்கை தான்அம்பேதகரித்துவம் ஆகும். சமூக நீதிக்காகவும் அநியாயத்திற்கு எதிராகவும் ஒரு ஒழுங்குஅமைக்கபபடட போராடடமே அம்பேத்காரித்துவம் ஆகும். .இதுதான்சாதி அமைப்பை ஒழிப்பதற்கும், தலித் மக்களை வலுப்படுத்துவதற்குமான ஒருவழிமுறையாகும்.

...மேலும் படிக்க...

 

புத்தர் கொள்கைகள் காலத்தால் அழியாதவை

F1
புத்தர் வலியுறுத்திய கொள்கைகள் காலத்தால் அழியாதவை. ஆனால், புத்தர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. காலம் மாற மாற, கொள்கையிலும் மாற்றம் காண வழியிருக்கிறது என்றார் அவர். இத்தகையதொரு பெருந்தன்மையை வேறு மதத்தில் காண முடியாது.

...மேலும் படிக்க...

 

Saharanpur violence

F1
An uneasy calm prevails in western Uttar Pradesh’s Saharanpur, after several incidents of caste-based violence were reported from the region. Caste assertions and subsequent face-offs are not unheard of in the area, and the upper-caste Thakurs have sparred with Dalits in the past too.

...Read More ...

பசு வதை சட்டம்

F1
ஆர்  எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பசு வதை சடடத்தை நாடு  முழுவதும் செயல் படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘இந்தியாவில் உள்ள அனைத்துச் சட்டங்களும் பசு வதைக்கு எதிராக உள்ளன. விலங்குகளை பாதுகாக்கும் வகையில் இந்தச் சட்டம் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

...மேலும் படிக்க...

A pit stop to change attitudes

F1
Pit emptying must become central to India’s efforts to eliminate open defecation Both Ambedkar and Gandhi protested the practice of untouchability by encouraging upper castes to deal with their own waste. Last weekend, the Secretary of the Ministry of Drinking Water and Sanitation, Parameswaran Iyer, took up their call for action by emptying the decomposed waste from a twin-pit latrine in Warangal district, Telangana.

...Read More ...

சீர் செய்யும் மருந்து

F1
இந்திய நாட்டு மக்கள் ஓர் பெரும் பொருட் செலவைச் சந்திக்கின்ற மற்றொரு தேர்தல் காலம் இது. கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பிலிருந்து இந்தியாவை வழி நடத்திய பேராயக் கட்சியின் (காங்கிரசு) கடைநிலை ஆண்டின் இடைநிலை நிதி நிலை அறிக்கையை, நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த பல்வேறு இடையூறுகளுக்கிடையில், நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.

...மேலும் படிக்க...

சாதி,மதம் மொழி அடிப்படையில் ஓட்டு

F1
சாதி,மதம் மொழி அடிப்படையில் ஓட்டு சேகரிப்பது ஊழல் -- உச்ச நீதிமன்றம். அண்மையில் (02-01-2017) உச்ச நீதிமன்ற முதன்மை நீதிபதி டி.எஸ.தாகூர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வு இந்திய தேர்தல் பிரசாரத்தில் ஒரு புதிய அணுகுமுறையை அறிமுக படுத்தியுள்ளது.

...மேலும் படிக்க...

அயோத்திதாசர்

F1
இலக்கிய, சமூக, சமய வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமூகம் படைக்கும் பணியில் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டவர்; தலித் மக்களின் விடுதலையைத் தொடங்கி வைத்தவர்.

...மேலும் படிக்க...